1) *Hall ticket உடன் பான் கார்டு/ ஆதார் கார்டு/ டிரைவிங் லைசன்ஸ்/ பாஸ்போர்ட் ஏதாவது ஒன்று கொண்டு வர வேண்டும்.*
2) *கருப்பு பால் பாயிண்ட் பேனா இரண்டு கொண்டு வரலாம்.* _பென்சில் மற்ற எதுவும் எடுத்து வரக்கூடாது._
3) *சாதாரண வாட்ச் அணியலாம். Smart வாட்ச் அணியக் கூடாது.*
4) *வாட்டர் பாட்டில் வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்*
5) *OMR இல் பார்கோடு இருப்பதை முதலில் உறுதி செய்யவும். QR இல்லையெனில் OMR உடனே திரும்ப வழங்கி வேறு OMR பெறவும்.*
6) *OMR இல் ரோல் எண் பதிவு செய்ய வேண்டும். வினா எண் குறிக்க வேண்டும். வினா A/B/C/D வரிசை குறிக்க வேண்டும். OMR இல் தவறு ஏற்படின் பதற்றம் வேண்டாம்; விண்ணப்பம் அளித்தால் போதும்.*
7) *வினா வங்கியின் கடைசி பக்கத்தில் மட்டும் எழுதி பார்க்கலாம்.* _*அனைவரும் வெற்றி பெற (82/150) இதயபூர்வ நல்வாழ்த்துக்கள்*_🙏🙏🙏

0 Comments