சென்னை IIT வருடா வருடம் நடத்தும் Shaashtra - Tech symposium நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த முறை.
ஜனவரி 2-6 வரை
அனைவருக்கும் IIT என்ற புது நிகழ்வை அறிமுக படுத்துகிறது (Open House)
IIT மெட்ராஸ் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கும் புதுமைகள், தொழில்நுட்பங்கள், ஆய்வகங்கள் — இவை அனைத்தையும் இந்தியா முழுவதும் இருந்து வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பார்வையாளர்கள் நேரடியாக அனுபவிக்க முடியும்.
90+ Labs & Centres
IIT-M இன் முக்கியமான துறைகள், ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டன.
எந்த துறையின் மாணவராக இருந்தாலும், cutting-edge innovation-ஐ நேரில் பார்க்கலாம்.
வீட்டில் இருக்கும் குட்டி பசங்க எல்லாரையும் முடிஞ்சா கூட்டிட்டு போயி அவங்களுக்கு ஸ்டெம் STEM மேல ஒரு ஈடுபாடு ஏற்படுத்த ஒரு நல்ல நிகழ்வு...
கண்டிப்பா வாய்ப்பு இருக்குற ஆட்கள் சென்று பயன்பெறுங்கள்...
மேலதிக தகவல்களுக்கு..
🗓 2–4 January 2026
📍 IIT Madras Campus
🔗 Register before 5th December 2025 at
Step inside the world of discovery! Join us for the IIT Madras Institute Open House 2026, from 2nd to 4th January 2026. This annual event throws open the doors to some of India’s most advanced research facilities, offering a direct look at how ideas take shape, evolve, and become solutions that matter.
Visitors will be able to:
• Walk through 100+ cutting-edge labs, including major National and Institute Research Centres
• Experience 80+ exhibits featuring live demos, prototypes, and research projects by students and faculty
• Explore innovations spanning 18 academic departments, from engineering to science and beyond
• Be a part of one of IITM’s largest public initiatives, with nearly 95,000 registrations and 60,000 visitors expected
The Open House is organised under the “Anivarukkum IITM – IIT Madras for All” mission, making the Institute’s research ecosystem accessible to learners, professionals, educators, and curious visitors from across the country.

0 Comments