டிசம்பர் -2023 நாள்காட்டி
02-12-2023 - சனி -1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC
11-12-2023 - திங்கள் - இரண்டாம் பருவம் SA தேர்வு / அரையாண்டுத் தேர்வு - 1-12 வகுப்புகளுக்கு.
18-12-2023 to 20-12-2023 வரை --- 1- 3 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ EE பயிற்சி.
23 -12-2023 -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத் தேர்வு விடுமுறை ஆரம்பம்.
02-01-2024 -- 6 -12 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவம் -- பள்ளிகள் திறப்பு.
தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளிகள் திறப்பு மாறுதலுக்கு உட்பட்டது.

0 Comments