EMIS NEW UPDATE
💫Club in charge teacher விவரங்களை EMIS-யில் பதிவு செய்தல்..
▪ஒவ்வொரு மன்றத்திலும் உள்ள மாணவர் எண்ணிக்கையை பதிவு செய்தல்...
*🌈UPDATE MONTHLY CLUB EVENTS*
🔹Literary Club
▪️பேச்சுப்போட்டி
▪️கட்டுரைப் போட்டி
▪️கவிதை போட்டி
🔹Children Flim Club
▪️கதை விமர்சனம்
▪️தனிநபர் நடிப்பு
▪️குறும்படம் தயாரித்தல்
🔹Vanavil Mandram
▪️அறிவியல் கண்காட்சி
▪️அறிவியல் செயல்திட்டம்
▪️அறிவியல் நாடகம்
🔹Quiz Club
▪️வினாடி வினா
போன்ற மன்றப் போட்டிகளில் பள்ளி அளவில் பங்கு பெற்ற & வெற்றி பெற்ற மாணவர் விவரங்களை EMIS ID-யுடன் School EMIS portal-லில் 28-08-2023 -க்குள் பதிவு செய்தல் வேண்டும்....
📷மாணவர்களின் recent Photo update செய்தல் வேண்டும்...
🏆பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் வட்டார அளவில் நடைபெற இருக்கும் மன்றப் போட்டிக்கு தயார் நிலையில் இருத்தல் வேண்டும்....

0 Comments