தேசிய விருது ஆசிரியர்கள் பட்டியல் தமிழ்நாட்டில் இருவர் தேர்வாகியுள்ளனர் வாழ்த்துகள்!!

 சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது - அறிவிப்பு :

சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பட்டியல் வெளியீடு

மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 2 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும்,

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதிக்கும் நல்லாசிரியர் விருது

டெல்லி விஞ்ஞான் பவனில் செப்.5ம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.