அன்பாசிரியர் விருது விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!!



அன்பாசிரியர் விருதின் தனித்துவம் யாது?

 மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்று விடாமல் மாறுபட்ட சிந்தனையோடு. புதுமை உணர்வோடு மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதே 'அன்பாசிரியர்' விருது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள், 'அன்பாசிரியர் 2022' விருதுத் தேர்வுக்கு உடனடியாக விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.06.2023


இணையம் வழியில் விண்ணப்பிப்பதற்கான முகவரி👉 https://www.htamil.org/Anbaasiriyar 2022



Post a Comment

0 Comments