தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் அகவிலைப்படி உயர்வையும் அதற்குரிய CPS பிடித்தத்தையும் TPF குறைந்தபட்ச சந்தா தொகை குறித்தும் உடன் அறிய நீங்கள் மேற்குறிப்பிட்ட Excel படிவத்தில் உங்களது சரியான அடிப்படை ஊதியத்தை மட்டும் நிரப்பினால் போதுமானது.
பயனடைவீர்!
உங்கள் மணி கணேசன்


0 Comments