ENNUM ELUTHUM - TERM 1 TRAINING DATE & SCHEDULE PUBLISHED மாநில அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் நாட்கள் அறிவிப்பு - DIRECTOR Proceedings



எண்ணும் எழுத்தும் பயிற்சி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான மாநில , மாவட்ட ஒன்றிய அளவிலான பயிற்சி DIET கல்வியாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பணி விடுப்பு செய்தல் தொடர்பாக 

மாநில அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி

1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 11.6.2024 மற்றும் 12.6.2024 

4 முதல் 5ஆம் வகுப்பிற்கு 13.6.2024 மற்றும் 14.6.2024
-------------------
 மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி

 1 முதல் 3ஆம் வகுப்பிற்கு 18.6.2024 மற்றும் 19.6.2024 ஆகிய இரு நாட்களிலும்

 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும்..
----------------------
 *வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*

 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 

 4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்

Post a Comment

0 Comments