பிப்ரவரி - 2024 மாத பள்ளி நாட்காட்டி!!!



பிப்ரவரி - 2024 நாள்காட்டி.

( பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நாள்காட்டியின்படி )

03-02-2024 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.

10-02-2024 - சனி - 1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD 

17-02-2024 - சனி - 4,5  வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD

20-02-2024 -செவ்வாய் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( தமிழ், English )CRC /CPD

21-02-2024 - புதன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் (கணக்கு )CRC / CPD 

22-02-2024 - வியாழன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( அறிவியல், சமூக அறிவியல் ) CRC /CPD

வரையறுக்கப்பட்ட  விடுப்பு ( RL )

07-02-2024 - புதன் - ஷபே மீரஜ்

14-02-2024 -புதன் - சாம்பல் புதன்.

பிப்ரவரி மாதம் அரசு விடுமுறை நாள்கள் இல்லை.

CRC / CPD பயிற்சி தேதி மாறுதலுக்கு உட்பட்டது.

Post a Comment

0 Comments