பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை..




அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்  Broadband internet connection பெற்றவுடன் Service Provider (BSNL,Railtel... & etc )ஐ தொடர்பு கொண்டு 

1. Static IP address


2. Gateway IP


3. Network mask


பெற்று வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ICT Team Hi-tech lab configure செய்ய இம்மூன்றும் தேவை என்பதால்  இதனை உடன் பெற்று வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...

Post a Comment

0 Comments