HITECH LAB - அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி - EMIS Upload Instructions
அனைத்து அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
SMC தீர்மானம் நிறைவேற்றி அவர்களின் ஒப்புதலின் மூலமாகவே இணையதள வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
* தங்கள் பள்ளிக்கு இணைய தள கொடுக்கும் நெட்வொர்க் முதலில் கண்டுபிடித்து APPLICATION கொடுக்க வேண்டும்.
* Optic fiber cable மூலமாகவே இணையதள வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
* குறைந்தபட்சம் 100 mbps speed இருக்க வேண்டும். அதற்கு மேல் வாங்கி கொள்ளலாம்.
* மாத வாடகையாக 1500 ரூபாய் with GST மட்டுமே வழங்கப்படும்.
Click Here to Download - Hitech Lab - EMIS Upload Instructions - Pdf

0 Comments