Gazette No:- 384 - தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற இயலாது!! அரசிதழ் ( Gazette notification)அறிவிப்பு!!







Gazette No:- 384 - தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற இயலாது!! அரசிதழ் ( Gazette notification)


🎯பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 நாள் 21.12.23 படி தொடக்கத் கல்வித் துறையில் பதவி உயர்வு முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

🎯மொத்த பதவி உயர்வு நான்கு படி நிலையாக அமையும்.

 இனி இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது .

இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே.

🎯 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு .

🎯பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.

பதவி உயர்வு படிநிலைகள் 

SGT ➡️Elementary HM

▶️ -BT Asst 

▶️Middle HM ➡️BEO





Post a Comment

0 Comments