Teachers - Summative Assessment Tips ✍️ App update..
1) Charger,powerbank கொண்டு செல்லுங்கள்.
2) விடுப்பில் உள்ள ஆசிரியருக்கு.உங்கள் ID ல் ..classroom Details tick செய்து SA, தாங்கள் விரும்பும் Subjects க்கு நடத்தலாம்..(மகிழ்ந்து செய்வேன் செய்த பின்.4,th தமிழ் & 5th தமிழ் .. ஒரே பாடங்களை Assess செய்யுங்கள்)
.
3) ஒவ்வொரு மாணவருக்கும் கேள்விகள் மாறி வரும்..நன்கு வாசித்து ok கொடுங்கள்
.
4) Absent today க்கு பதில் Long absent கொடுத்து விட வேண்டாம்...(கவனம்) 5) (அன்றைக்குள்) அனைவருக்கும் "Assessed or Absent" என்று உள்ளதா?.. என Check செய்யுங்கள்.
6) செயலியில் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.. PDF Exam...விருப்பம் மட்டுமே கட்டாயம் இல்லை..அந்த Mark கணக்கில் வராது.Last Day September 27.
EE STATE TEAM.

0 Comments