TRB BEO EXAM - HALL TICKET PUBLISHED


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2023, நாள் 05.06.2023 ன்படி

2019 - 2020 to 2021 - 2022 ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு எதிர்வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 42712 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் CLICK HERE TO DOWNLOAD - BEO EXAM HALL TICKET
 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 25.08.2023 முதல் தேர்வர்கள் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments