வருமான வரி பிடித்தம் செய்வது (TDS) மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது (E-Filing) தொடர்பாக வருமான வரித் துறையின் (வேலூர் மாவட்டம்) விளக்கங்கள்!





வருமான வரி பிடித்தம் செய்வது (TDS) மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது (E-Filing) தொடர்பாக வருமான வரித் துறையின் (வேலூர் மாவட்டம்) விளக்கங்கள்!!!

சம்பளம்பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும்.


* Advance Tax மூலமாக செலுத்தகூடாது. 


* ஆகையால் அதிகாரிகள் இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா தெரியப்படுத்தி அறிவுறுத்தவேண்டும். 


* அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தகூடாது....


TDS & e - Filing Full Details

Post a Comment

0 Comments