EMIS NEW UPDATE - CLUB INCHARGE


EMIS NEW UPDATE


💫Club in charge teacher விவரங்களை EMIS-யில் பதிவு செய்தல்..

▪ஒவ்வொரு மன்றத்திலும் உள்ள மாணவர் எண்ணிக்கையை பதிவு செய்தல்...


*🌈UPDATE MONTHLY CLUB EVENTS*

🔹Literary Club
       ▪️பேச்சுப்போட்டி
       ▪️கட்டுரைப் போட்டி
        ▪️கவிதை போட்டி
🔹Children  Flim Club
         ▪️கதை விமர்சனம்
         ▪️தனிநபர் நடிப்பு 
         ▪️குறும்படம் தயாரித்தல்

🔹Vanavil Mandram
          ▪️அறிவியல் கண்காட்சி
           ▪️அறிவியல் செயல்திட்டம்
              ▪️அறிவியல் நாடகம்
🔹Quiz Club
         ▪️வினாடி வினா

போன்ற மன்றப் போட்டிகளில்  பள்ளி அளவில் பங்கு பெற்ற & வெற்றி பெற்ற மாணவர் விவரங்களை EMIS ID-யுடன் School EMIS portal-லில் 28-08-2023 -க்குள் பதிவு செய்தல் வேண்டும்....

📷மாணவர்களின் recent Photo update செய்தல் வேண்டும்...

🏆பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் வட்டார அளவில் நடைபெற இருக்கும் மன்றப் போட்டிக்கு தயார் நிலையில் இருத்தல் வேண்டும்....

Post a Comment

0 Comments