UNIT TRANSFER 2023 - ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு அலகு விட்டு அலகு / துறை மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - Director Proceedings
பள்ளிக் கல்வி 2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு அலகு விட்டு அலகு / துறை மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் -அறிவுரைகள் வழங்குதல்-சார்பு
0 Comments