Transfer Counselling Update




ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு-

1) எல்லோரும் விண்ணப்பிக்கலாம்.
தற்போதைய பள்ளியில் 
 ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்வு.

2)  31/05/2023 நிலவரப்படி காலிப்பணியிடங்கள்.

3) உயர் நிலை/ மேல் நிலை பள்ளிகளில் 
மாறுதல் கலந்தாய்வு-மட்டும்.. (பதவி உயர்வு இல்லை...)

4) நமது turn வரும் போது உள்ள காலிப்பணியிடங்கள் மட்டுமே எடுக்கலாம்... Resultant vacancy எடுக்க இயலாது

5) other districts counseling... போது 
Own district காட்டப்படமாட்டாது.

6) இணையதளத்தில் பதிவேற்ற கடைசி நாள் 01/05/23 மாலை 5 மணி

 *வாழ்த்துகள்*

Post a Comment

0 Comments