TNSCERT - கனவு ஆசிரியர் 2023 முதல்நிலை மறுதேர்வு!!


அன்புள்ள ஆசிரியர்களே, 

கனவு ஆசிரியர் 2023-ல் பங்குபெற பதிவு செய்த ஆசிரியர்களில்  தொழில்நுட்ப கோளாறு காரணமாக  முதல் நிலையை நிறைவு செய்ய இயலாத 8730 ஆசிரியர்களுக்கு மட்டும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் (TN SCERT) 18.04.2023 அன்று மாலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் தகவல் அறிய 

http://exams.tnschools.gov.in/login 
என்ற இணையதளத்தில் இந்த 8730 ஆசிரியர்கள் மட்டும்  தங்களுடைய 8 இலக்க EMIS பயனர் எண் மற்றும் கடவுச்சொல் உதவியுடன் விவரங்களை அறியலாம்.

இது சார்ந்து ஏதேனும் பின்னூட்டம், சந்தேகம் அல்லது புகார் இருப்பின் support@tnschools.gov.in  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
கனவு ஆசிரியர் 2023 முதல்நிலை மறுதேர்வு ஆசிரியர்களின் பட்டியல் இணைப்பில் உள்ளது.


Post a Comment

0 Comments