02-01-2023 முதல் 04-01-2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை தொடக்கப் பள்ளிகள்:


02-01-2023 முதல் 04-01-2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை
தொடக்கப் பள்ளிகள்:

Today's Status
Fully Not Working
Reason: Others
Staff Attendance
👉1-3 Handling Teachers
TR
👉 4 & 5th Handling Teachers
P or As usual Method
Students Attendance

👉பதிவிடத் தேவையில்லை
*நடுநிலைப் பள்ளிகள்*
Today's Status
Partially Working
Select Classes Working Today - VI,VII & VIII
Reason: Others
Staff Attendance
👉 1-3 Handling Teachers
TR
👉 Other Teachers
P or As usual Method
Students Attendance
6,7 & 8 ஆம் வகுப்பு 
ஆசிரியர்கள் மட்டும் 
தங்களது வகுப்பு 
மாணவர்களுக்கு 
பதிவிட வேண்டும்.

*உயர் & மேல்நிலைப் பள்ளிகள்*
Today's Status
Fully Working
Staff Attendance
P or As usual Method
Students Attendance
அனைத்து ஆசிரியர்களும் 
தங்களது வகுப்பு 
மாணவர்களுக்கு 
பதிவிட வேண்டும்.

Post a Comment

0 Comments