சேர்க்கைக்கு வயது தளர்வு - தொடக்க கல்வி இயக்குநர் அறிவிப்பு:
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
ஒவ்வொரு வகுப்பிற்கும் சேர்கைக்கு குறைந்தபட்ச வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ..
👉Ist Std க்கு 31.07.2017 க்குள் பிறந்திருக்க வேண்டும்.
இதில் 5 மாதம் வரை தளர்வு அளிக்க இயக்குநர் அதிகாரம் அளித்துள்ளார்.
இதன்படி ...
31-07-2017 - அன்று 5 வயது பூர்த்தியடைந்தால் அந்தந்த த. ஆசிரியரே admission வழக்கம்போல் போட்டுக்கொள்ளலாம்.
👉Ist Std க்கு 31.12.2017 வரை பிறந்திருந்து 31.12.2022 அன்று 5 வயது பூர்த்தியடைந்திருந்து கீழ்கண்ட வழிமுறைகளில் பின்பற்றலாம்
01.08.2017 To 31.12. 2017 - வரை பிறந்த மாணவர்களை Admission செய்வதற்குமுன் உங்கள் பகுதி DEO விடம் அனுமதி பெற வேண்டும்.
அதாவது, அந்த மாணவரின் விபரத்தை உங்கள் பள்ளி Letter Head Paper ல் எழுதி அதில் DEO விடம் மேலொப்பம் பெற்று வைத்துக்கொண்டு Admission செய்யவேண்டும். அல்லது Admission செய்துவிட்டு DEO Sign பெற்றுக் கொள்ளலாம்.
0 Comments