EMIS NEW UPDATE


/EMIS NEW UPDATE//

 NOTE:
ATTENDANCE பதிவிடும் முன்
கண்டிப்பாக. GPS( LOCATION) ஆன் செய்திருக்க வேண்டும்.

 1 . EMIS-  SCHOOL LOGIN லில் ஆசிரியர் வருகை மற்றும் local body attendance மட்டும் போடவும். மாணவர் வருகையை எக்காரணம் கொண்டும் பதிவிடக் கூடாது.

Local body attendance வைத்தே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

2. மாணவர் வருகையை EMIS இல்  வகுப்புவாரியாக  ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களின் LOGIN  ஐ பயன்படுத்தி மட்டுமே, உள் நுழைந்து அந்தந்த வகுப்பு மாணவர் வருகையை பதிவு செய்திடல் வேண்டும்.

 3. வகுப்பாசிரியர் விடுமுறையில் சென்றால், சென்றவரின் LOGIN ID யில் தான், அந்த ஆசிரியர் கையாளும் வகுப்பிற்கு மாணவர் வருகையை பதிவு செய்திடல் வேண்டும்.. இதை தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.


Post a Comment

0 Comments