அன்பாசிரியர் விருது - 2021

இந்து தமிழ் திசை வழங்கும் அன்பாசிரியர் விருது - 2021







கல்விப்பணியோடு , சமூக அக்கறையுடன் கூடிய மாணவர்களை உருவாக்கிவரும் 46 ஆசிரியர்களுக்கு ' அன்பாசிரியர் 2021 ' 

விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுபவர் : மாண்புமிகு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி , 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .

நாள் : 17 ஏப்ரல் 2022 - ஞாயிறு மதியம் 3 மணி 

இடம் : ரஷ்யன் கலாச்சார மையம் , கஸ்தூரிரங்கன் சாலை , ஆழ்வார்ப்பேட்டை , 

சென்னை -600018

Post a Comment

0 Comments