EMIS Website New Address (Exams.tnschools.gov.in) - Direct Link


புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன்  செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால் நாளை வரை EMIS இணையதளத்தை பயன்படுத்த இயலாது. வரும் புதன்கிழமை ஜனவரி 1,2020 முதல் மேம்படுத்தப்பட்ட  EMIS இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தலாம். படிப்படியாக தற்போதுள்ள அனைத்து விவரங்களும் புதிய தளத்திற்கு மாற்றப்படும்.

EMIS இணையதளத்திற்கான புதிய URL ID

EMIS இணையத் தளத்தில் இரண்டாம் பருவத் தேர்வு மதிப்பெண்களை உள்ளீடு செய்ய கீழ்கண்ட இணையத் தள முகவரியில் Login செய்ய வேண்டும்.

EMIS NEW WEBSITE ADDRESS - http://exams.tnschools.gov.in/

Post a Comment

0 Comments