BUDGET :- தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ. 64,208.55 கோடி ஒதுக்கீடு





தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ. 64,208.55 கோடியை பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஒதுக்கி உள்ளார். ஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பள்ளி கல்வித்துறைக்கு ரூ34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். விவசாய துறைக்கு கணிசமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

Post a Comment

0 Comments