குடை சொல்லும் வாழ்க்கை பாடம்!



குடை சொல்லும் 
வாழ்க்கை பாடம்!
என்னை நம்பியவர்களை 
காப்பதே எனக்கு பிடிக்கும்!

குடையை பார்த்து ஒருவன் கேட்டானாம்.......   

உனக்கு வெயிலில் காயும் போது    பிடிக்குமா?............

அல்லது   மழையில் நனையும் போது      பிடிக்குமா?...............

அதற்கு, குடை சொன்னதாம் என்னை நம்பி பிடிப்பவர்களை வெய்யிலில் யாரும் காயாமலும், மழையில் யாரும் நனையாமலும், காப்பதுவே எனக்கு
 மிகவும் பிடிக்கும்.

Post a Comment

0 Comments