அறிவியல் தகவல் - இந்தியாவின் முதல் அணு உலை பற்றி அறிந்து கொள்வோம்..


இந்தியாவின் முதல் அணு உலை பற்றி அறிந்து கொள்வோம்..
இந்தியாவில் பல இடங்களில் அணு உலைகள் செயல்படுகின்றன. இங்கு அணுக்கரு பிளவு அடிப்படையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நாட்டின் முதல் ஆய்வு அணு உலை 'அப்சரா'. இது மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 1956 ஆகஸ்டில் செயல்படத் துவங்கியது. பிரிட்டன் உதவியுடன் இந்த அணு உலை அமைக்கப்பட்டது. இதில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. நீச்சல் குளம் வடிவில் அமைக்கப்பட்டது. 

2009ல் இந்த அணு உலை மூடப்பட்டது. பின் தரம் உயர்த்தப்பட்டு, 2018 செப்., 10ல் மீண்டும் திறக்கப்பட்டது.

Post a Comment

0 Comments