à®’à®°ுà®™்கிணைந்த பள்ளிக்கல்வி , à®®ாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்à®®ுà®±ைகளில் , 2019 - 20ஆம் கல்வியாண்டில் அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®் உயர் / à®®ேல்நிலைப் பள்ளிகளில் பணிபுà®°ியுà®®் பட்டதாà®°ி ஆசிà®°ியர்களுக்கு இரண்டு நாள்கள் Post NAS பயிà®±்சி வழங்க à®…à®±ிவுà®±ுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க , தேசிய அடைவு ஆய்வுக்குப் பிந்தைய செயல்பாடுகளை Post NAS Activities திà®°ுச்சிà®°ாப்பள்ளி à®®ாவட்டத்தில் à®®ேà®±்கொள்ளுà®®் பொà®°ுட்டு , à®®ாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®் உயர் / à®®ேல்நிலைப் பள்ளிகளில் பணிபுà®°ியுà®®் பட்டதாà®°ி ஆசிà®°ியர்களுக்கு இரண்டு நாள்கள் Post NAS பயிà®±்சி வழங்கப்படவுள்ளது .
அதன் தொடக்கமாக , à®…à®±ிவியல் பாட பட்டதாà®°ி ஆசிà®°ியர்களுக்கு 17 . 02 . 2020 மற்à®±ுà®®் 18 . 02 . 2020 ஆகிய இரண்டு நாள்கள் கீà®´்க்காணுà®®் அட்டவணைப்படி , அந்தந்த கல்வி à®®ாவட்டங்களில் இப்பயிà®±்சி வழங்கப்படவுள்ளது . பயிà®±்சியில் சரியான நேரத்தில் பங்குபெà®±ுà®®் வகையில் à®…à®±ிவியல் பாட ஆசிà®°ியர்களை பணிவிடுவித்து அனுப்பி வைக்குà®®ாà®±ு அனைத்து வகை அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®் உயர் / à®®ேல்நிலைப் பள்ளிகளின் தலைà®®ை ஆசிà®°ியர்களுக்கு à®…à®±ிவுà®±ுத்தப்படுகிறது.



0 Comments